திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் கலைச்செல்வி அவர்கள் திறந்து வைத்தார் உடன் வாடிக்கையாளர் சேவை மைய முகவர் சங்கிதா SBI CSB ஒருங்கிணைப்பாளர் பூபாலன்
மேலும் நீடாமங்கலம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்