Others
திருவாரூர் — நீடாமங்கலம் ராஜாராம் பொங்கல் வாழ்த்து செய்தி…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளையாட்டு துறை மேம்பாட்டு அணி மாவட்ட பொறுப்பாளரும் pgrr என்று மக்களால் அழைக்க படும் ராஜாராம் அவர்கள் பொங்கல் வாழ்த்து செய்தி மற்றும் வேண்டுகோள்..திராவிட நாயகன் மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்கும் பொங்கல் தொகுப்பு அனைவருக்கும் கிடைக்கும் டோக்கன் கைக்கு கிடைக்காதவர்கள் அங்காடியில் சென்று வாங்கிக் கொள்ளலாம்…