Others
திருவாரூர்-நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்-செய்தி.
15 / 6 / 24 சனிக்கிழமை முன்னிட்டு கோவில் ஆச்சாரியார் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் வழிகாட்டுதல் படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்பரம்பரை அறங்காவலர் சுரேஷ்லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கைங்கார்ய சபா நிர்வாகிகள் மற்றும் பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர்.