Others
திருவாரூர்–நீடாமங்கலத்தில் மன்னருக்கு புகழஞ்சலி…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் ஆணை படி பிப்ரவரி 3 தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர் அவர்களுக்கு நீடாமங்கலத்தில் மன்னருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுஅண்ணாதுரைபிரகாஷ்இராமசாமி
பாபு கலியபெருமாள்ராஜபாண்டிதனுஷ்கார்த்திகேயன்
செல்வம் தீபவர்ஷிணிகலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்