திருவாருர்–நலத்திட்டங்கள் வழங்கும் விழா…
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின்
பிறந்தநாளை முன்னிட்டு, திருவாருர் மாவட்டம்- திருத்துறைப்பூண்டி நகரக் கழகம் சார்பாக 30.03.25 நடைபெற்ற “நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில்” மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா அவர்கள்நலத்திட்டங்களைவழங்கிசிறப்புரையாற்றினார்.மாவட்ட கழக செயலாளர் திரு.பூண்டி.கே.கலைவாணன் MLA அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி.திரு.ஏ.கே.எஸ்.விஜயன்அவர்கள்சிறப்புரையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் திரு.நா.இளையராஜா, திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் திரு.R.S.பாண்டியன், தொகுதி பொறுப்பாளர் திரு. N.V.காமராஜ் Ex.MLA, முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு. கோ.பாலசுப்பிரமணியன், கழக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் திரு.P.ராஜமாணிக்கம் Ex.MLA, கழக முன்னோடிகள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.