fbpx
Others

திருவள்ளூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா..?

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரி குப்பம் பேரூராட்சி அபீப் பஜார் தெருவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் மார்க்கெட் செல்லும் முக்கிய தெருஎன்பதால்மக்கள்மூக்கை மூடிக்கொண்டுசெல்கின்றனர்.சுகாதார சீர்கேட்டால் கொசுக்கள் உற்பத்தி ஆகிதொற்றுநோய்கள்பரவும்அபாயம்உள்ளது.உடனடியாககுப்பைகளைஅகற்ற பேரூராட்சிநிர்வாகம்நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனபொதுமக்கள்கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும்… வரும்முன்காப்போம்..

Related Articles

Back to top button
Close
Close