Others
திருவள்ளூர்–மாம்பழம் விளைச்சல் அமோகம் …
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, மாதவரம் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருப்பதால்ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையோரம் மாம்பழ கடைகள் அதிக அளவில் உருவாகி உள்ளது.இதில்மல்கோவா,பங்கன பள்ளி, ஜவாரி, செந்தூரா,ருமானி,பெங்களூராஆகியபல்வேறுவகையானமாம்பழங்கள்விற்கப்படுகிறது. இரண்டுகிலோ 100ரூபாய், ஒன்றரை கிலோ 100ரூபாய், ஒருகிலோ 100 ரூபாய் என தரவாரியாக விற்கப்படுகிறது.

