fbpx
Others

திருவள்ளூர்–நல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் தனியார் திருமண
மண்டபத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சிதலைவர். மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். ஏராளமானபொதுமக்கள் மனுகொடுத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close