fbpx
Others

திருநின்றவூர்–18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி..

ஆவடி சேப்பா அகடமி சார்பில் 18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி கேடயங்களை பெற்றனர்.
பார்வையாளர்கள் அனைவரின் பாராட்டையும், பெற்ற மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த மாஸ்டர்.
என்.பூ பாஷாவை தலைமை ஆசிரியர். பிலோமினா பாராட்டினார்.

Related Articles

Back to top button
Close
Close