Others
திருநின்றவூர்–மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள்….
ஆவடி சேப்பா அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள் நடைபெற்றது.சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி வளாகத்திலே நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள்மாஃபா. பாண்டியராஜன், அப்துல் ரஹீம், உலக சிலம்ப ஆசான்கள் சங்க தலைவர். என்.ஆர். தனபாலன், கலைமுது மணி.
ஆர். முருகக்கனி ஆசான், மலேசியா ஆர். மாசிலாமணி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர். அஸ்வின், சர்வதேச பளு தூக்கும் வீராங்கனை. அமுத சுகந்தி பாபு, நடராஜன் சார், மூத்த சிலம்ப ஆசான்கள். செல்வராஜ், ராமையா, ராஜேந்திரன், பாஸ்கர், ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.