Others
திருச்சி-வீர ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகம்—-சிறப்பு செய்தி.
இன்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மேய்க்கல் நாயக்கன் பட்டியில் அமைந்திருக்கும் வீர ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது இளைஞர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்ஏராளமான பொதுமக்கள் கலந்து கொணாடனர்.