Others
தாய் திருநாட்டில் 77வது குடியரசு தின விழா…
தாய் திருநாட்டில் 77வது குடியரசு தின விழா காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவாரூர் கீழ வீதி காமராஜர் பவனின் மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் நகர வட்டார கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தேசிய தோழர்கள் அனைவர்களும் கலந்து கொண்டனர் விழா சிறப்புமாக நடைபெற்றது..
