Others
தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி….
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.கட்சியினர், பொதுமக்கள் எனஅனைவரும்அஞ்சலிசெலுத்தபொதுப்பார்வையில்வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.