Others
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்! உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும்நிலப்பரப்பாக TamilNaduKnowledgeCity அமையும். நம் DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இதுமேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம்,@Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின.இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளகுறிப்பிட்டுள்ளார்.