fbpx
Others

அமித் ஷா–தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்2026ல்அமையும்…

அதிமுக - பாஜக கூட்டணியா.. அமித் ஷாவை சந்தித்து பேசியது ஏன்? எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்! | aiadmk general secretary Edappadi Palanisamy explains the reason behind the ...2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் அனைத்தும் தெளிவாகும் என பதில் அளித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜக பங்கு வகிக்கும் என்று அமித் ஷாதெரிவித்துள்ளார். அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். அக்கட்சி விவகாரங்களை அவர்களேமுடிவுசெய்துகொள்ளவேண்டும்என்றும்அமித்ஷாதெரிவித்துள்ளார்.இந்நிலையில்,எதிர்வரும்சட்டமன்றத்தேர்தலில்,தேசியஜனநாயககூட்டணிநிச்சயம்ஆட்சிஅமைக்கும்என்றும்,அதில்,பாரதியஜனதாகட்சியின்பங்குஇருக்கும்என்றும்அமித்ஷாசுட்டிக்காட்டியுள்ளார்.  முதலமைச்சர்வேட்பாளர்யார்என்றகேள்விக்குஎடப்பாடிபழனிசாமிபெயரைகூறாமல்,அதிமுகதலைமையின்கீழ்தாங்கள்போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள். தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது என்று அமித்ஷா பதில் அளித்தார்.

Related Articles

Back to top button
Close
Close