fbpx
Others

தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் அறிமுக கூட்டத்தில்…

சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ திடலில் நடைபெற்ற தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிமுக கூட்டத்தில்சென்னை கிழக்கு மாவட்டம், புழல் மண்டலம் சார்பாக தாமரை மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில துணைத்தலைவர். கரு. நாகராஜன், ரெட்ஹில்ஸ்.பா.முரளிகிருஷ்ணன்,விளாங்காடுபாக்கம். சம்பத் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close