fbpx
Others

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவ,மாணவிகள்1464 பேருக்கு விலையில்லா மடிக்கணினி…

திருவள்ளூர் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகள் 1464 பேருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி பொன்னேரி உலகநாதநாராயணசாமிஅரசினர் கல்லூரியில் வழங்கப்பட்டது. அமைச்சர்சா.மு.நாசர், எம்.எல்.ஏக்கள்.மாதவரம்சுதர்சனம்,திருபெருமந்தூர்.ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி.கோவிந்தராஜன், பொன்னேரி.சந்திரசேகர்,பொன்னேரிசார்ஆட்சியர்.ரவிகுமார்,நகர்மன்றதலைவர். பரிமளம்விஸ்வநாதன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close