தமிழ்நாடு அரசின் துரிதநடவடிக்கைகளைபொதுமக்கள்பாராட்டு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
;*நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரைமழைபெய்துள்ளது.ஒருசிலஇடங்கள்30செ.மீவரைமழைபதிவாகியுள்ளது*மழைநீர்வடிகால்கள்கட்டப்பட்டகாரணத்தால்தான்தண்ணீர்வேகமாகவடிந்துள்ளது*சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.*அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர்வடிகால்பணிகள்மட்டுமேஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன*புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்*அம்மாஉணவகத்தில்இலவசமாகஉணவுவழங்கப்படும்எனமுதலமைச்சர்உத்தரவிட்டிருந்தார். 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர்.*அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை
முதலமைச்சரும்உத்தரவிட்டிருந்தனர்..*சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.*கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறைஎந்தபாதிப்பும்இல்லை.*தமிழ்நாடுஅரசின்துரிதநடவடிக்கைகளைபொதுமக்கள்பாராட்டுகின்றனர்.இவ்வாறுதெரிவித்துள்ளார்.