Others
தமிழ்நாடு அமைச்சரவை பிப்.10ஆம் தேதி கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், 2025 – 2026 பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு ..?.