fbpx
Others

தமிழக முதல்வர். முக. ஸ்டாலின் காணொளி மூலம்போக்குவரத்து காவல் நிலையம்திறந்து வைத்தார்..

ஆவடிகாவல்ஆணையரகத்தின் கீழ் செயல்படும் செங்குன்றம் உதவி ஆணையரகம் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம் செங்குன்றம், பாடியநல்லூர் அருகே சிருணியம் செல்லும் பாதையில் ரூபாய் 2.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.அந்த புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர். முக. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.உதவி ஆணையரகத்தில் காவல்துறை இணை ஆணையர். சிவக்குமார் துணை ஆணையர். பாலாஜி உதவி ஆணையர்.ராஜா ராபர்ட் ஆகியோர் ரிப்பன்வெட்டி குத்துவிளக்கு ஏற்றினர்.செங்குன்றம், சோழவரம், எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவிஆய்வாளர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close