Others
தமிழக அரசை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர். மாசிலாமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திரளான பா.ம.க மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.