Others
தமிழகம் முழுவதும் காணொளிக் காட்சி உங்கள் கனவ சொல்லுங்க…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மைதானத்தில் உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் கலந்து கொண்டு தேனி மாவட்டத்தில் என் மண் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030 செயல் திட்டங்கள் குறித்த கையேடு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைவருக்குமான ஆட்சி 5ஆண்டே சாட்சி சாதனை மலரினை பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்.கே. எஸ். சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்கள்