fbpx
Others

தமிழகம் திரும்பிய பஞ்சாபில் தாக்கப்பட்ட கபடி வீராங்கனைகள்..

image பஞ்சாபில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்ற கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட வாய் தகராறில் ஆண் நடுவரால் தாக்கப்பட்ட விஷயம் பூதாகரமான நிலையில், தமிழக துணை முதல்வர் தலையிட்டால்,டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு பிறகு பத்திரமாக சென்னை அழைத்து வரப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close