fbpx
Others

தஞ்சை–ஒன்றிய அரசை கண்டித்து–திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்,,

30/5/25 ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை தபால் நிலையம் அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து தொண்டர்கள் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு பூண்டி K.கலைவாணன் MLA மற்றும் திராவட முன்னேற்ற கழக மாநில விவசாய அணி செயலாளர் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் திரு AKS.விஜயன் MP மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 

Related Articles

Back to top button
Close
Close