fbpx
Others

தங்க கடற்கரையில் நடந்த வி.ஜி.பி இல்ல திருமண வரவேற்பு..!

வி. ஜி. பி. பாபுதாஸ்-ஷீலா இம்மானுவேல் மகன் சரோஜித், ரவிச்சந்திரன் -ரம்யா மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு சென்னை அருகில் ஈஞ்சம்பாக்கம் தங்க கடற்கரை அரங்கில் நடந்தது. இதில் சிலம்பச்செம்மல்.ஆர். முருககனி, அமுதா, ரத்னகுமார், அருணாதேவி, குரலினியாள், மதிவதனி, மற்றும் கராத்தே சங்கீதா, ராஜாகலந்துகண்டு வாழ்த்தியதுடன் சேர்மன். வி. ஜி. சந்தோஷம்அவர்களிடம்ஆசிபெற்றனர்.

 

Related Articles

Back to top button
Close
Close