fbpx
Others

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநருக்கு அடித்த லக்!

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்துக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர்கள் தனுஷ், SK ஆகியோர் அவருடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த பட ஸ்கிரிப்டை உறுதிப்படுத்தாத அபிஷனுக்கு மேலும் ஒரு ஆஃபர் தேடி வந்துள்ளதாம். அவரின் இயக்கத்தில் நடிக்க தற்போது தெலுங்கு நடிகர் நானியும் விருப்பம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. எந்த காம்போ நல்லா இருக்கும்?

Related Articles

Back to top button
Close
Close