fbpx
Others

தேனி–பழனிசெட்டிப்பட்டி முதல் புத்தகத் திருவிழா.

தேனிமாவட்டம் 03/03/2023
பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் முதல் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து பார்வையிட்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி,  உடன் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close