fbpx
Others

ஜூலை 13ந்தேதி–2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி….

தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி ஜூலை 13ந்தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக ஆடுகளத்தில் நடக்கிறது.அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என்று உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க தலைவர். டாக்டர். என். ஆர். தனபாலன் அவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. மூத்த ஆசான். கலைமுதுமணி. ஆர்.முருககனி பேரவை தலைவர். மா.கஜேந்திரன், பொதுச் செயலாளர்.ச. நந்தகுமார், பொருளாளர். ஜெ.சரவணன் மற்றும் கல்பனா உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close