fbpx
Others

ஜவ்வாது மலை ஒன்றியம் CRC பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி–சிறப்பு செய்தி.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் CRC பெருங்காட்டூர் தொடக்கப்பள்ளி குறுவளமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான கலைத்திருவிழாபோட்டிகள் 28.11.2024 அன்று ஆட்டியானூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை மற்றும் உதவி ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் பலாவாடி தலைமை ஆசிரியர் ரகுநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close