fbpx
Others

சோழவரம் ஒன்றியம்-நல்லூர் ஊராட்சி காந்திநகர் பத்ரகாளியம்மன் ஆலய சிறப்பு செய்தி…

சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி காந்தி நகரில் அருள்புரியும் இந்து நாடார் களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து 6.00மணி அளவில் திருவிளக்கு பூஜையும் மற்றும் 7.00மணி அளவில் தீபாராதனையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது.
பக்த கோடிகள் மெய் அன்பர்கள் திரளாக கலந்துகொண்டுஅருள்மிகு பத்ரகாளியம்மன்
அருள்மிகு சுடலைமாடசாமி பரிபூரண அருளை பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close