Others
செங்குன்றம்—15 கிலோ கஞ்சாபறிமுதல் இரண்டு பேர்.கைது….
செங்குன்றம். காவல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர். சசிகுமார் தலைமையில். போதை பொருள் கடத்தல். தடுப்புக்கான தீவிர வாகன சோதனை நடைபெற்றது. செங்குன்றம் அருகே. பாடியநல்லூர் மொண்டியம்மன்நகர் பகுதியில் சோதனை நடத்திய போது சந்தேகத்திற்கிடமான. இரண்டு பேர். கையில் பெரிய. பையுடன். இருந்தார்கள். அவர்களை பிடித்து விசாரித்த போது. அந்த பைகளில். 15 கிலோ கஞ்சா. இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டு. மொத்தமும்பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில். சென்னை எண்ணூர் அன்னை சிவகாசி நகரை சேர்ந்தவர்கள். ராஜசேகர் ( 36) பூங்கொடி ( 30 )என தெரியவந்தது. இருவர் மீதும். வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.