Others
செங்குன்றம்–ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருஆடிப்பூரம் சிறப்பு பூஜை..
செங்குன்றம்அருகே நல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருஆடிப்பூரம் சிறப்பு பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு வளையல் அலங்காரம் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது,ஆலயநிர்வாகிகள், நாடார் சமூக குடும்பத்தினர்கலந்துகொண்டனர்.அனைவருக்கும் அம்மன் பிரசாதம் வழங்கப்பட்டது.