fbpx
Others

செங்குன்றம் போதை விழிப்புணர்வு தினம்—செய்தி

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்பு உணர்வு நிகழ்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதை விழிப்பு உணர்வு நிகழ்வை பள்ளி தலைமையாசிரியர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம், செங்குன்றம் காவல் மாவட்ட உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே போதையை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உறுதிமொழியை வாசித்தனர்.

இதில் செங்குன்றம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், பேரூராட்சி தலைவர் கே.தமிழரசி குமார், பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.டி.குமார், செங்குன்றம் பேரூர் கழக அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் இ.பாஸ்கர், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி.சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் பி.அன்பு, ஆர்எம்பி. குமார், ஜெ.ஜெய்மாறன், என்எம்டி. இளங்கோவன், முன்னாள் நிர்வாகிகள் என்.ராமதாஸ், மு.எட்வர்ட், கவுன்சிலர்கள் பபிதா பால்ராஜ், லதா கணேசன், என்.சகாதேவன், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், வினோதினி பாலாஜி, கா.கு. இலக்கியன், கே.கே.ராமன், செயலாளர்கள் ஆர்.திருமலை, ஆர்.சிவா, எம்.பிரேம்குமார், ஜி.மகேந்திரன், டி.நாகராஜ், வி.மதிவாணன், என்.பாலாஜி, என்.துரை அப்துல் சமது, எஸ்.வடிவேலு, ஆர்கேஎஸ்.சுரேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் அணியின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கேஎல்என். லெனின்குமார், எம்.மோகன், எஸ்.எம். முனுசாமி, என்.ஷாம் கார்த்திக், இ.பாலசுப்பிரமணியனம், பி.வினோத்குமார், ஆர்.டி. சுதாகர், எஸ்.செல்வம், ஆர்.அருள்ராஜ், எஸ்.ஜேம்ஸ், தாடி செல்வம், கே.வாசுதேவன், எஸ்.அறிவுநிதி, ஆர்இவி. சீனிவாசன், திராவிட நவீன், ஆர்இவிஆர். கிருஷ்ணகுமார், பி.ஸ்ரீதர், கருப்பு ஸ்ரீதர், எஸ்.அன்பு செல்வன், மணி, அ.சௌந்தர், சிக்கந்தர், எம்.சிலம்பரசன், ஜி.பிரபாரகன், ஆர்.ரவீந்தர், கே.ஷீலா, என்.வரலட்சுமி, வி.கீதா உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் போதையை ஒழிக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close