fbpx
Others

செங்குன்றம்–தரமற்ற நேப்கின்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு .

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் பல்வேறு தரமற்ற நேப்கின்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை எடுத்துக் கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்குன்றம் சாய் கம்யூனிட்டி காலேஜில் படிக்கும் சுமார் ஐம்பது மாணவிகள் மத்தியில் நடத்தப்பட்டது.  சமூக ஆர்வலர்.குடும்ப தலைவி. அமுதா முருகக்கனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வகையில் விழிப்புணர்வு கருத்துக்களை மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.தரமற்ற நேப்கின்களால் ஏற்படும் உடல் உபாதைகள்.சீர்கேடுகள்பற்றிவிளக்கினார்.,மேலும் ஃபெமி நைன் என்ற ஆர்கானிக் தயாரிப்பில் உருவான தரமான நேப்கின்களை பயன்படுத்த வேண்டும்என்றுகேட்டுக்கொண்டார்.பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் என்று உறுதிப்பட கூறினார்.மாணவிகள் மாதவிடாய் காலத்தில் தங்களுக்கு ஏற்படும் உபாதைகளை. பிரச்சனைகளை இந்த ஃபெமி 9 சானிடரி நாப்கின் தீர்க்குமா என்ற நோக்கத்திலே பல கேள்விகளை கேட்டனர்.அனைத்து கேள்விகளுக்கும் அமுதா முருக கனி தெளிவாக பதில்அளித்தார்.மாணவிகளுக்குஒருநம்பிக்கையைஏற்படுத்தினார்…..எதிர்காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக மாதவிடாய் காலத்திலே எந்த விதமான பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாத அளவிலே இந்த ஃபேமிநைன் சானிடரி நாப்கின் பலன் அளிக்கும் என்று பேசினார்.   முடிவில் கல்லூரி நிர்வாகி. ஷோபனா நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close