fbpx
Others

செங்குன்றம்–தமிழகவெற்றிகழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது..

திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் செங்குன்றம்  நகர தமிழகவெற்றிகழகம் சார்பில் பஸ்நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர்.எம். எல். பிரபு தலைமையில், நகரகழக தலைவர். விஜிமுன்னிலையில், மாநில பொதுச்செயலாளர். புஸ்ஸிஆனந்த் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர், தர்பூசணி, இளநீர். போன்றவற்றை வழங்கினார். மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close