fbpx
Others

சுருளிஆற்றுமின்நிலையஉற்பத்திவளாகத்தில்வனவிலங்குகள்உலா…?

தேனி மாவட்ட கம்பம் அருகே சுருளி ஆறு மின் உற்பத்தி நிலையம் பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் வனப் பகுதியில்உள்ளவனவிலங்குகள்சுருளிஆற்றுமின்நிலையஉற்பத்திவளாகத்தில்நடந்துவருகின்றன.குறிப்பாக யானைகள் மின்சார உற்பத்தி நிலைய பகுதியில் உலா வருகிறது.இதனால் மின்சார ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர் குடியிருப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார ஊழியர்கள் எதிர்பார்க்கின்றார்கள் தொடர்ந்து வனவிலங்கு நிலையத்துக்கு மழைக்காலங்களில் ஒற்றை அணை வருவதால் பல விலங்குகள் வருமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் அச்சமடைகிறார்கள் ஆகையால் வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார ஊழியர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு நிருபர்
சேத நேசன் ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close