fbpx
Others

சுகாதார சீர்கேட்டால் தவிக்கும் சிதம்பரம் ரயில் நிலையம்….?

கடலூர்மாவட்டம்சிதம்பரம்வட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் தொடர்ந்து காத்திருப்போர் அறையில் கழிவறையில் தொடர்ந்து 10 நாட்களாக தண்ணீர் வருவதில்லை அதை பொதுமக்கள் வழியாக சொல்லியும் எந்த பயனும் இல்லை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் பிச்சாவரம் சுற்றுலா மையம் தில்லை காளியம்மன்  கோயிலுக்குவரும் அனைவரும் ரயில் நிலையத்தில் அவதிப்படுகின்றனர். இதனால் இன்று காலை 22 8 2024 வியாழன் கிழமை அதிகாலையில் ரயில் நிலையத்தில் உள்ள காப்பாளர்இடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் சிதம்பரத்திற்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர்..  தவிக்கும் மக்கள்…. கேட்குமா நிர்வாகம்…?

Related Articles

Back to top button
Close
Close