"Житомиробленерго, житомир облэнерго, ат житомиробленерго, житомиробленерго керівництво, Віліс Дамбінс "
சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி –சிறப்புசெய்தி.

.
கழுகுமனையார்சோழா மார்ஷல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் தில்லைகூத்தரசன் சிலம்பபாசறைசார்பில்கோடம்பாக்கம்எம்.ஜி.ஆர்.உயர்நிலைப்பள்ளிதிடலில்சிலம்பமாணவர் களுக்கு தகுதி பட்டை வழங்கிய இராஜ மகாகுரு. தஞ்சை. எஸ். சந்திரசேகர் ஆசான் உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத்தலைவர். டாக்டர். எஸ். சுதாகரனுக்கு நினைவு பரிசு வழங்கினார்.அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுதுமணி. ஆர். முருககனி ஆசான், இரா. செழியன் ஆசான், முத்துக்குமார் ஆசான், ஜி. சுதிர்சந்திரகுமார் ஆசான், சிட்டி கிளப் நிர்வாக இயக்குனர். கே. ராஜேந்திரன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், தலைமை பயிற்சியாளர். சென்னை. பிரபாகரன் அருகில் உள்ளனர்.