fbpx
Others

சிலமலையில் கிராம சபை கூட்டம்..

தேனி மாவட்டம் சிலமலை ஊராட்சியில் தலைவர். ராமர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக அ. பட்டியல் வழக்கறிஞர். ஆர். பாண்டி செல்வி மற்றும் பி.எல். பி. எம். சையது அப்தாகீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close