fbpx
Others

சின்னமனூர்–இந்துமுன்னணி பேரியிக்க–சிறப்புசெய்தி..

தேனி தெற்கு மாவட்டம். சின்னமனூர் நகரில்,இந்துமுன்னணி பேரியிக்கத்தின் சார்பாகபங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைவர் V.சுந்தர் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் நகர துணைத்தலைவர் சுருளிமுத்து வரவேற்புறையாற்றினர்.சிறப்பு பேச்சாளர்கள் மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன்,கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன் சிறப்புறையாற்றினர்கள்.கூட்டத்தில்மாவட்டசெயலாளர்கணேஷ்குமார்,HYFஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா செயற்குழு உறுப்பினர் பாண்டியன், நகர பொறுப்பாளர்கள் ரெங்கசாமி,கூடலூர் R.P.ஜெகன்,போடி கண்ணன்,பெரியசாமி மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றியுரை நிகழ்த்தினர்.பங்களாதேஷ் இந்துக்களுக்கான நீதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பபட்டது.

Related Articles

Back to top button
Close
Close