fbpx
Others

சம கல்வி எங்கள் உரிமை….பாரதிய ஜனதா கட்சிபொது மக்களிடம் கையெழுத்து..

  சம கல்வி எங்கள் உரிமை தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாது வேறு ஒரு மொழியை தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி அல்லது விருப்பப்பட்ட மொழியை கற்றுக் கொள்ள உரிமையை தர வேண்டும் நம் மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புழல் மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் ஆர் ஜே ரஜினி தலைமையில் செங்குன்றம் பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close