fbpx
Others

சபாநாயகர்– சட்டப்பேரவைகூட்டத்தொடருக்கு கவர்னருக்கு அழைப்பு…

Central government funds are not misused' - Speaker Appavu interview |  'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை' - சபாநாயகர் அப்பாவு பேட்டிஇந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சட்டம் -ஒழுங்கு சரியாக உள்ளது என்று கவர்னர் பலமுறை சொல்லி இருக்கிறார். இப்போது என்ன நோக்கத்திற்காக நீதிபதிக்கு அச்சுறுத்தல் என்று கவர்னர் சொல்கிறார் என தெரியவில்லை. தமிழக அரசும், கவர்னரும் இணக்கமாகத்தான் இருக்கிறோம். அதனால் தான் வருகிற 20ந்தேதிநடைபெறும்சட்டப்பேரவைகூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நேரில் சென்று முறைப்படிஅதற்கான அழைப்பு கொடுக்கப்படும்.மத்திய மந்திரி அமித்ஷாவின் ஊழல் குறித்த ஆதாரங்கள் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.ஆனால் அமித்ஷா மீது சி.பி.ஐ. ஆதாரங்கள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்காது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.இங்கு கலவரம் ஏற்படுத்த நினைப்பவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். தி.மு.க. -பா.ம.க. கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் பேசிநல்லமுடிவுஎடுப்பார்கள்.இவ்வாறுசபாநாயகர் அப்பாவு கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close