fbpx
Others

கோவை–மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில், கோயம்புத்தூர் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் இருந்து நற்சான்றிதழை போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக்குமார் பெற்றுக்கொண்டார். உடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை ஆணையர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close