fbpx
Others

கோவை–திமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் 25-01-2025 அன்று மாநகர் மாவட்டச்செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர் அணி அமைப்பாளர் வி.சிவப்பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.இதில் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோ.வி.செழியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொங்கலூர் நா. பழனிச்சாமி, சிங்காநல்லூர் பகுதி-2 கழக செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், வட்டக் கழகச்செயலாளர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத்தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள்,பாக முகவர்கள், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் என நான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்…

Related Articles

Back to top button
Close
Close