fbpx
Others

கோவை– சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !

போக்குவரத்து காவல் துறை மற்றும் தமிழக நியுஸ் நாளிதழ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் தமிழக நியுஸ் நாளிதழ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது கோவை திருச்சி சாலை, அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார், காவல் உதவி ஆணையர் கணேசன், உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகேஷ், மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்ராஜ், மற்றும் நாளிதழின் ஆசிரியர் ஜெயசந்திரன், மற்றும் செல்லப்பாண்டியன், நிருபர்கள் ரியாஸ், முருகேசன், ராஜா, தங்கராஜ், சதிஸ் குமார், கண்ணண், தனுஷ், மற்றும் ட்ரினிட்டி மெயில் வசந்தகுமார், ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close