fbpx
Others

கோல்ட்ரிப்–உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம்….

இந்தியாவில் Coldrif இருமல் மருந்துத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது - Seithi Mediacorp 24 ஆயிரம் உலக சுகாதார அமைப்பு உரிமைத்தொகை-இல்லாத படங்கள், ஸ்டாக் ஃபோட்டோக்கள் மற்றும் படங்கள் | Shutterstock

கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்​திய பிரதேசம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து காரண​மாக முதல் குழந்தை உயி​ரிழந்​தது. ஆனால், அடுத்தடுத்த நாட்​களில் மேலும் சில குழந்​தைகள் சிறுநீரக செயலிழப்​பால் அடுத்​தடுத்து உயி​ரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயி​ரிழந்தன. இதையடுத்து குழந்தைகள்உயிரிழந்தவிவகாரத்தில்,அந்தஇருல்மமருந்தைதயாரித்ததனியார்மருந்துஆலையின்உரிமையாளரானரங்கநாதன்கைதுசெய்யப்பட்டார்.காஞ்சிபுரம்அருகேசுசுங்குவார்ச்சத்திரத்தில்அவரதுமருந்துஆலைஉள்ளது.தமிழகபோலீஸாரின்உதவியுடன்மத்தியபிரதேசமாநிலபோலீஸார்இந்தகைதுநடவடிக்கையைமேற்கொண்டனர்.இதனிடையேகுழந்தைகளின்உயிரிழப்பிற்குகாரணமானகோல்ட்ரிப்மருத்துவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விவரங்களை தருமாறு ஒன்றிய அரசிடம்உலகசுகாதாரஅமைப்புகேட்டுள்ளது.இந்தியாஅளிக்கும்பதிலைபொறுத்தே  உலகநாடுகளுக்குஎச்சரிக்கைவிடுப்பதுதொடர்பாகமுடிவுசெய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மருந்து பொருட்களில் கடுமையான சோதனை மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வையை கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குஒன்றிய சுகாதார சேவைகள் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close