fbpx
Others

கோபிச்செட்டிப்பாளையம் அருகே நூற்பாலையில் திருடிய 3 பேர் கைது..

ஈரோடுமாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் செயல்படாத நூற்பாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த நூற்பாலையில்உள்ளஉதிரிபாகங்கள்மற்றும்இரும்புபொருட்களை3பேர்திருடிகொண்டிருந்தனர் இதை அந்த வழி அந்த 3 பேரையும்சுற்றிவளைத்துபிடித்துசிறுவலூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள கலைஞர் நகரை சேர்ந்த கவிராஜ் (வயது 27). சோளங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (19), திருப்பூர் மாவட்டம் கலைஞர் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இதில் மனோஜ் மீது ஏற்கனவே சிவகிரி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்ட நிருபர் சுரேஷ் குமார்

Related Articles

Back to top button
Close
Close