கோபிசெட்டிபாளையம்ஆலோசனைக் கூட்ட பகுதியில் முழுவதும் பரபரப்பு
ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் சட்டமன்ற தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமானகே. ஏ.செங்கோட்டையன்தலைமையில்நடைபெற்றதுஇதில்மேட்டுபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ்பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் …..கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இருந்த ஒரு நபர் எழுந்து அந்தியூரை சேர்ந்தவன் நான் என்னை முறையாக அழைக்கவில்லை என குற்றம் சாட்டினார் அதை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் அவரை தடுத்து நிறுத்தி அடித்து விரட்டியதனால் பரபரப்பு ஏற்பட்டதுஇதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும் பொழுது அந்தியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ எம் ஆர் ராஜா அவர்கள் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நபரை அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்தியூர் சட்டமன்ற தொகுதி தோற்றத்திற்கு இ எம் ஆர் ராஜா தான் காரணம் எனவும் பரபரப்பு குற்றம் சாட்டினார் அதற்கு தகுந்த ஆடியோ சிடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் கேள்வி கேட்ட அந்த நபரை அதிமுக உறுப்பினர்கள் அடித்து விரட்டியதனால் கோபிசெட்டிபாளையம் அப்பகுதியில் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட செய்தியாளர் சுரேஷ் குமார்