fbpx
OthersRE

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? உண்மை தன்மை என்ன? ஓர் அலசல்

கொரோனா வைரஸ் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்களே எப்படி நம்புவது நம்பாமல் இருப்பது. இதே மாதிரியான வைரஸ்கள் தயாரிக்கும் கூடங்கள் தொழில்நிறுவனங்கள் உலக அளவில் இருக்கிறதா இப்பொழது கொரோனா வைரஸின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது.

இதுபோன்ற வைரஸ் வரப்போகின்றது என்று போன வருடமே கூறப்பட்டிருந்தது. அதன் உண்மைத்தன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

2004-ல் சீனாவில் சார்ஸ் என்ற வைரஸ் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.ஆனால் 2002- 2003-ல் இந்த வைரஸ் சீன அரசாங்கம் கட்டுப்படுத்திவிட்டதாக கூறப்பட்டது இந்த வைரஸ் உருவானதே சீனாவில் தான்.அப்படி இருக்கும் போது 2004-ல் இந்த வைரஸ் எப்படி பரவி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை அணைத்து உ;உலக நாடுகளும் சீனாவிடம் கேட்டது. அந்த நேரத்தில் தான் நாங்கள் சார்ஸ் வைரஸ் பற்றி படித்துக்கொண்டு இருக்கிறோம் அந்த ஆய்வு கூடத்தில் இருந்துதான் எப்படியோ இந்த வைரஸ் பரவி உள்ளது என்றும் இதனால் தான் இந்த சார்ஸ் வைரஸ் மீண்டும் 2004-ல் வந்துள்ள உண்மையை சீனா கூறியது.

அதனால் உலக நாடுகள் மிகப்பெரிய அச்சத்தை தெரிவித்தார்கள் நிறைய நிறுவனங்கள் சீனாவை விட்டு ஓடிவிடலாம் என்று யோசித்து கொண்டுருக்கும் போதுதான் சீன அரசாங்கம் சொன்னது ; நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம் நாங்கள் மிகப்பெரிய அளவில் ஆய்வுகூடம் ஒன்று கட்டப்போகிறோம் 2015-ம் ஆண்டிற்குள் அந்த ஆய்வுகூடம் கட்டிமுடித்துவிடுவோம் கண்டிப்பாக அங்கு தான் எங்கள் வைரஸ் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் இருக்கப்போகிறது நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொன்னார்கள்.

இவ்வாறு 2015-ல் கட்டப்பட்ட ஆய்வுகூடம்தான் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்கின்ற லேப் இந்த லேப் இப்போ ஒரு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்று சொல்றோம் இல்லையா அது எந்த ஒரு மார்க்கெட்டில் இருந்து உருவானது என்று கூறப்பட்டதோ அந்த மார்க்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் தான் அந்த வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி லேப் உள்ளது.

2015-ல் கட்டப்பட்ட இந்த லேப் இரண்டு வருடத்திற்குள்ளேயே இந்த லேப் தொடங்கப்படுகிறது. 2017-ல் இருந்து ரொம்ப கொடிய வகையான வைரஸ்களை அந்த லாபில் பரிசோதனை செய்கிறார்கள். இந்த மாதிரியான lab களை (BSL -4) அதாவது biosafety- level -4 என்கின்ற lab தான் இந்த lab. உலகில் மொத்தம் 54 BSL -4 வகை ஆய்வுக்கூடங்கள் உள்ளது.

சார்ஸ் என்ற வைரஸ் எல்லாம் BS-3 வகையை சேர்ந்தது.ஒவ்வொரு வைரஸும் எந்த அளவுக்கு பலமா இருக்கு எப்படி பரவுது என்பதை பொறுத்துதான் BS-1, BS-2, BS-3 அப்படினு சொல்லுவாங்க.

இப்போ இந்த வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்ற ஆய்வுகூடம் BSL -4 வகையை சேர்ந்ததுதான். இப்போ கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸும் BSL -4 வருகையை சேர்ந்த வைரஸ் தான்.

2019-ல் அக்டோபர் மாதம் எரிக்டோனரும், பில்கெட்ஸ் இவர்களின் முன்னிலையில் இவர்களின் காசு கொடுத்து ஒரு ரிசெர்ச் செய்யப்படுகின்றது. அந்த ரிசெர்ச் அதாவது ஆராய்ச்சி என்னவென்றால் பிரேசில் நாட்டின் பன்றி இறைச்சிகளில் இருந்து ஒரு விதமான வைரஸ் இந்த உலகை தாக்குகிறது அந்த வைரஸ் கேப்ஸ் என்றதுதான். அப்படி ஒரு வைரஸ் இந்த உலகை தாக்கினால் அதாவது வராத ஒரு வைரஸ் இந்த உலகில் வந்தால் அதை நாம் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய சிமிலேஷனை செய்து பார்க்கிறார்கள். அவ்வாறு அந்த சிமிலேஷனில் 6 மாதம் கூட இல்ல 1 வருடம் ஆனாலும் இந்த கேப்ஸ் என்ற வைரஸை கட்டுப்படுத்தமுடியாது என்ற ஒரு முடிவுக்கு வருகிறார்கள் கிட்டத்தட்ட 6.5 கோடி மனிதர்களை இந்த வைரஸ் கொன்று குவிக்கும் என்ற ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இது நடந்தது 2019 அக்டோபர் மாதம்.

* எரிக்டோனர் , பில்கெட்ஸ் ஏன் இவர்கள் இப்படி ஒரு சோதனை முயற்சியில் ஈடுபட்டார்கள்.

* யார் இந்த எரிக்டோனர்

இதுபற்றிய தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சில காலம் கழித்துதான் இதன் உண்மைத்தன்மை நமக்கு தெரியவரும்.

இப்போ இந்த சிமிலேஷனுக்கு அடுத்து பரவியுள்ள வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ் . இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்ற இறைச்சியால் வந்ததா அல்லது கடல் உணவால் வந்ததா என்ற கேள்விதான் எல்லோர் மனதிலும் தோன்றுது.

கிட்டத்தட்ட 29 சீன விஞ்ஞயானிகள் பிரிட்டனின் ஒரு பத்திரிகையாளருக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்கள் அதை landset என்று கூறுவார்கள். அதில் கூறியதென்னவென்றால்; இந்த வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபர் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கும் seefoodirkkum இல்லை அந்த மார்க்கெட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது, மூன்றாவது என பாதிக்கப்பட்ட பதிமூன்று நபர்களுக்கும் seefoodirkkum இல்லை அந்த மார்க்கெட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எப்படியோ தான் இந்த வைரஸ் பரவியது என்ற உண்மையை landset என்கின்ற அந்த ரிபோர்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதே போல் ஜப்பானில் ஒருவருக்கு இந்த கொரோன வைரஸ் தாக்கியுள்ளது ஆனால் அவருக்கும் இந்த சீனாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இப்போ அந்த கொரோனா வைரஸ் மிகப்பபெரிய அளவில் பரவிக்கொண்டு வருகின்றது. யாரால் பரப்பப்பட்டது என்று கூறினால் இறைச்சி கடலுணவு என்று கூறினார்கள் இப்போ அதெல்லாம் போய் வேறேங்கோ இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளதாக என்ற முடிவுக்கு அனைவரும் வந்துகொண்டு உள்ளார்கள்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலுக்கு என்ன காரணமாக இருக்கும் என்றால் , எந்த இடத்தில் இந்த கொரோன வைரஸ் இருந்ததோ அதன் அருகில் தான் இந்தியர்கள் இருந்தார்கள் குறிப்பா தமிழகத்தை சேர்ந்த எல்லா மனிதர்கலும் இருந்திருக்கிறார்கள் இப்போ அவர்களை இங்கே கொண்டு வந்து எந்தமாதிரியான சிகிச்சை கொடுத்தார்கள் என்பதை பொறுத்துதான் எந்த அளவுக்கு இந்த வைரஸ் பரவும் என்பதை கூறமுடியும்.

இந்த வைரஸ் யாரால் பறப்பபட்டது , எவ்வாறு பரவியது என்பதைவிட இதை எப்படி கட்டுப்படுத்தப்போகிறோம் என்பதில் தான் எல்லா நாடுகளும் செயல்படப்போகின்றது.

இந்தியா இந்த வைரஸ் தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close