fbpx
Others

கேரளமாநிலம்–AIDMKநிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காகஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பிவைக்கவயநாடு நிலச்சரிவு: அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ப்படும்என்றுசட்டமன்றஎதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமிதெரிவித்துள்ளார்.இது  தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்துநடைபெற்றுவருவதாகவும்,அதேபோல், பொதுச்சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பைஅப்பகுதி மக்கள்சந்தித்திருப்பது மிகுந்தமனவேதனையைஅளிக்கின்றது.நிலச்சரிவில்சிக்கிஉயிரிழந்தோர்களதுகுடும்பங்களுக்குஎனதுஆழ்ந்தஇரங்கலையும்,அனுதாபத்தையும்தெரிவித்துக்கொள்கிறேன்.கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையானநிதியுதவிமற்றும்நிவாரணஉதவிகளைஉடனடியாகவழங்கிடுமாறும்:மேலும்போர்க்காலஅடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்தியஅரசைவலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.அனைத்திந்தியஅண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகத்தின்சார்பில்,நிவாரணநிதியாக1கோடிரூபாய்வழங்கப்படும்.மேலும்பாதிக்கப்பட்டமக்களுக்குத்தேவையானநிவாரணபொருட்களும்அனுப்பிவைக்கப்படும்தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close